அமரர் கந்தப்பு பாலசுந்தரம்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும்,
பிரான்ஸ் Savigny-le-Temple ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு பாலசுந்தரம் அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு திருமதி கந்தப்பு தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு திருமதி கந்தப்பு தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

பகீரதன் (கண்ணன் – ஜெர்மனி),
மனோகரன் (காந்தன் – ஜெர்மனி),
அகிலன் (சுதன் – பிரித்தானியா),
தனஞ்செயன் (குமணன் – பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரணிகா, சுவஸ்திகா, கோபிகா, பிரமிளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தனோஜன், சிவாஜினி, ஆரணி, அனிஷ், டிக் ஷா, ஆருஸ், அஹானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

கிரியைகள் பற்றிய விபரம் 👇

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *