அமரர் சுந்தரமூர்த்தி கமலாதேவி

கருகம்பனையைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி
சுந்தரமூர்த்தி கமலாதேவி 22.2.25 சனிக்கிழமை காலமானார்.

காலஞ்சென்ற அமரர் சுந்தரமூர்த்தி (மகாஜனக் கல்லூரியின் முன்னாள் ஆய்வுகூட உதவியாளர்) அவர்களின் அன்பு மனைவியும், மகாஜனக்கல்லூரி பழைய மாணவி (O/L 86, 89 A/L batch) மலைமகள் (பொட்ஸ் வானா), திருமால் (மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் O/L 87, 90A/L batch), (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

மகாஜனக்கல்லூரி பழைய மாணவர்களான பத்மநாதன் (வவுனியா), பத்மராணி (கனடா), றஞ்சிதநாதன்(கனடா), ஞானபுஷ்பம் ( கனடா), ரஞ்சினி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்

ஜெயேந்திரனின் (மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் கனடா) அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை 10.00 மணியளவில் பன்னாலை, தெல்லிப்பழை, (மெத்தை வீடு) இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக கிரிமலை செம்பொன் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

தகவல்
குடும்பத்தினர்
மகள் :மலைமகள்-0702397254
மகன்: திருமால்-+33768136328
மருமகன்: பஞ்சலிங்கம்-0702385153
சகோதரன்: பத்மநாதன் – 0769805314