யாழ்ப்பாணம் நவிண்டில் சக்களாவத்தையை பிறப்பிடமாகவும் தமிழ்நாட்டில் , கும்பகோணத்தை வதிவிடமாகவும் கொண்டவரும் எல்லோராலும் அன்புடன் ராஜாமணி என்று அழைக்கப்பெற்று
வந்தவருமான சிவஸ்ரீ கல்யாணசுந்தரக் குருக்கள் கனகசபாபதிக் குருக்கள் அவர்கள் இன்று 19/02/2025 புதன்கிழமை கும்பகோணத்தில் சிவபதம் அடைந்தார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல்: க.சுந்தரேஸ்வரன் ( நிரஞ்சன் – மகன் Tel: 91 81245 24830)