தேனாவளவு கரணவாய் கிழக்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்டலாந்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு ரமணி அவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக இறைபதமடைந்துள்ளார்.
அன்னார் வீரவாகு (யப்பான் வீட்டு கிளி) அவர்களின் அன்பு மனைவியும் காலம்சென்ற சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
பொன்னையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்
சாந்தினி ஞானதாஸ் வதனி யோகதாஸ் ஆகியோரின் அன்பு சகோதரியும்
சரஸ்வதி இராமநாதன் குணரத்தினம்(அமரர்) கனகரத்தினம் ராணி தர்மரத்தினம் ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை நண்பகல்12.30 மணியளவில் சாமியன் அரசடி கரவெட்டி மத்தி கரவெட்டியில் உள்ள இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக சோனப்பு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்க்ஷ
தகவல் குடும்பத்தினர்