திருமதி கௌசல்யா துசிகாந்தன்

இலகடி வீதி கரவெட்டி மத்தியை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட து.கௌசல்யா இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் பூபாலசிங்கம் விர்மலா தம்பதியரின் மூத்த மகளும்

துசிகாந்தன் அவர்களின்  மனைவியும் சரீனாவின் பாசமிகு தாயாரும்
காலம்சென்ற கந்தசாமி(வாச்சர் கந்தசாமி) காலம்சென்ற அம்மா தம்பதிகளின் பேர்த்தியுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல் ; குடும்பத்தினர்.