திரு. முருகேசு தனபாலசிங்கம்

யாழ் சங்கத்தானை, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. முருகேசு தனபாலசிங்கம் அவர்கள்  18-06-2024ம் திகதியன்று செவ்வாய்கிழமை காலமானார்.

அன்னார் சங்கத்தானயை  பிறப்பிடமாகக் கொண்ட  காலஞ்சென்ற முருகேசு, கண்ணம்மா அவர்களின் மகனும்,

செல்லமுத்து அவர்களின் அன்புக் கணவனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், பத்மநாதன், தங்கநேசம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சரஸ்வதி (UK), குலசிங்கம் (SL)  ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மாலதி (UK), கௌரிபாலன் (UK), கௌரிகாந்தன் (UK), கௌரிகரன் (Aus) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜாவா (UK), சுபாஜினி (Aus) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரியங்கா, லாஷா, பிரவினேஷ், பிரிந்தா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

  • கிரியை | 01/04/2024 மாலை 2மணி

Three bridges Community Centre, 25 Gales Pl, Three Bridges Crewley , RH 10 1QG, United Kingdom

  • தகனக்கிரியை | 01/07/2024 மாலை 4 மணி

Surrey & Sussex crematorium  Balcombe  Rd, Crewley RH 10 3NQ,Unitrd Kingdom

தகவல்:-  குடும்பத்தினர்