கந்தப்பு சுப்ரமணியம் (மணியம்)

  • தோற்றம் : 1939-08-19
  • மறைவு : -2024-05-17

கரவெட்டியை பிறப்பிடமாகவும், Harrow, London ஐ வதிவிடமாகவும் கொண்ட
கந்தப்பு சுப்ரமணியம் (மணியம்) அவர்கள்,  
17.05.2024 அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலம்சென்றவர்களான பொன்னம்மா கந்தப்பு, கந்தப்பு சுப்பர் ஆகியோரின் அன்பு மகனும், 

காலம்சென்ற திரு திருமதி வேலாயுதம் அவர்களின் அன்பு மருமகனுமாவார்.

அன்னார் திருமதி யோகேஸ்வரியின் (பெரிய பபா)  அருமை கணவரும்,

சுரேஷ் (கண்ணன்), ரமேஷ், சுபேதநிதி (சுதா), சுதர்ஷினி (கீர்த்தி) ஆகியோரின் அன்பு தந்தையும்,

திருமதி.சாந்தி சுரேஷ், திருமதி.காயத்திரி ரமேஷ், திரு.சிவகுமாரன், திரு.கணேஷ்சங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

காலம் சென்ற திரு. கிருஷ்ணபிள்ளை, திருமதி பாக்கியம், திருமதி செல்லம்மா, மற்றும் திருமதி சரஸ்வதி ஆகியோரின் சகோதரரும், 

 சுதன், நிதன், சரண், ஹஷிதா, கீர்த்தன், சுஹாசினி, சாகித்யன், சாணக்கியன், யோகேஷ், அபிராமி ஆகியோரின் அருமை பேரனுமாவார்.


இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு

  • Friday, May 24 2024
  • Friday 24/05/204 between 1 and 3pm
    Saturday 25/05/2024 between 11am to 1pm

    Address:
    Divinity Funeral Care Ltd
    209 Kenton Road
    Kenton
    Harrow
    Middlesex
    HA3 0HD

இறுதிக்கிரியைகள்-தகனக்கிரியைகள்

  • Sunday, May 26 2024
  • Funeral and Cremation:
    Sunday 26/05/2024 between 12 and 2pm (2pm cremation).
    Address:
    Hendon Cemetery & Crematorium
    Holders Hill Road
    London
    NW7 1NB