சிங்கப்பூரை பிறப்பிடமாகவும், சிங்கப்பூர்,சிவன் கோவிலடி-சித்தங்கேணி ,Harrow – லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கேஸ்வரி பாலசுப்பிரமணியம் மே மாதம் 8ம் திகதி இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி சபாபதி, பொன்னம்மா தம்பதியரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு திருமதி சண்முகம், சரஸ்வதி அம்மாள் அவர்களது அருமை மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகம் பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திருமதி கந்தையா ராஜேஸ்வரி, காலஞ்சென்ற திரு கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்
தயாளினி, ஜெயேந்திரன்,சத்தியேந்திரன் ஆகியோரது அன்புத் தாயாரும்,
செல்வதுரை, பரமேஸ்வரன் (ராஜன் -Malaysia ), ஜெயந்தி (USA ), ரதி, மஞ்சு ஆகியோரின் அன்பு மாமியும்,
துஷி(சுதா), தனு (சந்தோஷ்), ஜனன், வீணா, ஹரன்,சுஜன், ஹரிஷ் ஆகியோரின் அன்பு பாட்டியும்,
சுவரன், சேயோன், தாரா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இந்த துயர் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்
தகவல்; குடும்பத்தினர்
பார்வைக்கு
திகதி: Friday, 17 May 2024
நேரம் :4.30pm – 7.00pm
முகவரி
Shanti Funeral Services
184 Pinner Road, Harrow, HA1 4JP
கிரியைகள்
திகதி :Sunday, 19 May 2024
நேரம் : 2.00pm – 4.00pm
முகவரி
Hendon Cemetery & Crematorium
Holders Hill Road
London NW7 1NB
தகனக்கிரியைகள்
திகதி : Sunday, 19 May 2024
நேரம் : 4.00pm – 5.00pm
முகவரி
Hendon Cemetery & Crematorium
Holders Hill Road
London NW7 1NB