நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்ட சதாசிவ ஐயர் சத்தியோஜாதசர்மா இன்று 27.04.2024 அதிகாலை காலமானார்.
அன்னார் நடராஜக்குருக்கள் வித்தியாதேவியின் அன்புக்கணவரும்,
சத்தியதேவி (சாந்தி) பிரான்ஸ், சத்தியரூபக்குருக்கள் (ரூபன்) இந்தியா, வனஜா ஜேர்மனி, ஸ்ரீலேகா டென்மார்க், சத்தியரூபி (ரூபா) திருகோணமலை ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல் : குடும்பத்தினர்