திரு. பொன்னம்பலம் சண்முகலிங்கம்  

  • தோற்றம் : 15/08/1932
  • மறைவு : 21/04/2024

யாழ் சுழிபுரம் மேற்கை பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் 21 04 2024 அன்று லண்டனில் காலமானார்.

அன்னார் வேலுப்பிள்ளை கற்பகம் தம்பதிகளின் பேரனும்,

மலேசியன் பென்சனியர் பொன்னம்பலம் செல்லாச்சி தம்பதிகளின் மகனும், கார்த்திகேசு தங்கமுத்து தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்றவர்களான மாரிமுத்து கைரேசு தம்பதிகளின் பெறாமகனும்,

காலஞ்சென்ற மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

தனலட்சுமி (ஆச்சி,பிரித்தானியா),சண்முகரஞ்சன்(Owner of Foodstore Ltd, Birmingham),சண்முகவதனி (சுவிஸ்),சண்முகநளினி (பிரித்தானியா),சண்முகரஜனி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

காலஞ்சென்ற அரிச்சந்திரா அவர்களின் அன்பு மைத்துனரும்,

வைத்திலிங்கம்(சுவிஸ்) காலஞ்சென்ற விஜயமனோகர், மற்றும் வீரலட்சுமி (பிரித்தானியா) ஆகியோரின் மாமனாரும்

வேல்பிரியன்- சாந்தி (பிரியா,கனடா),மிருகாசினி(சுவிஸ்) மிருபாவினி (சுவிஸ்), ஜனனி – சஜீவ் (பிரித்தானியா) காலஞ்சென்ற ஜனகன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

சாலினி (பிரித்தானியா),வாகினி – கௌரிசங்கர் ( பிரித்தானியா) ,சாமினி (பிரித்தானியா) , சாருனி ( பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்

விபீஷ் (கனடா), வினோஷிகா (கனடா), மகாலட்சுமி (மாயா- சுவிஸ்), சஷ்டி (ருத்ரா -பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மிகு பூட்டனாரும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர்,நண்பர்கள் அனைவரும்  ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

தகவல் குடும்பத்தினர்

  • பார்வைக்கு : சனிக்கிழமை 27/04/2024                                                      H L Hawes & sons Ltd , 106,Tanners Lane, Ilford, IG6 1QE. United Kingdom 🇬🇧
  • கிரியை:  ஞாயிற்றுக்கிழமை, 28/04/2024.

      Old Parkonians Association
      The Pavilio  Forest Rd,
      llford 1G6 3HD, United Kingdom

  • தகனம் : ஞாயிற்றுக்கிழமை, 28/04/2024

      City of London Cemetery &       

      Crematorium
      Aldersbrook Rd, London E12 5DQ,                                                United Kingdom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *