துயர் பகிர்வு | நடராஜா இராஜேஸ்வரன்

  • தோற்றம் : 31/08/1943
  • மறைவு : 24/04/2024

யாழ், கரவெட்டி யார்க்கருவை பிறப்பிடமாகவும்
கரவெட்டி பெரியதோட்டம் மற்றும் லண்டன்  Surrey ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நடராஜா இராஜேஸ்வரன் அவர்கள்
24 04 2024 அன்று  காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற நடராஜா சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த  மகனும், காலஞ்சென்ற திரு திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதியின் அன்புக் கணவரும்,

வானதி (லண்டன்),வாசவன் (லண்டன்) வாகீசன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருள்நேசன் (லண்டன்), லதாசினி (லண்டன்) சசிகலா (லண்டன்) ஆகியோரின் மாமனாரும்

காலஞ்சென்ற ராஜகோபாலு, மற்றும் இராஜலிங்கம் (சுவிஸ்) , இராஜரட்ணம்(இலங்கை )  காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி,இராஜசுலோசனா ஆகியோரின் மூத்த சகோதரரும்

ஸரண் (லண்டன்) , கேஷனா (லண்டன்),ஆரபி(லண்டன்), அபிரா(லண்டன்),ஷாமிரா(லண்டன்), அக்க்ஷனா (லண்டன்) ஆகியோரின் பாட்டனாரும், 

ரதீஸ்(லண்டன்),ரம்யா,சௌமியா, அருணா(லண்டன்) ,அஞ்சனா,சிந்துஜா ஆகியோரின் பெரியப்பாவும்,

நிரூபன்,சாரூபன்,நீரஜா(பிரான்ஸ்),மாதங்கி ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

  • இறுதிக்கிரியைகள் : Tooting and Mitcham community Sports Club, imperial Sports ground,Morden. SM4 6BF
  • தகனம்: South London Crematorium,Rowan Road, London. SW16 5JG
  • Lunch : Tooting and Mitcham community Sports Club, imperial Sports ground,Morden. SM4 6BF

தகவல் குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *