இல-331, அம்பகோட்டை வீதி, கெங்கல்ல, கண்டியை வசிப்பிடமாக கொண்ட திருமதி. புவனேஸ்வரி சந்திரசேகரன் அவர்கள் 28.03.2024 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. சந்திரசேகரன் அவர்களின் அன்பு மனைவியும், ஜெனா, பென்சி, ஜெயபிரகாஷ் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.
ஜெஸ்டின், பாஸ்கர், யோகராணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
சன்ஜீ, ரொபின்சன், அசிக்கா, ஜெசிக்கா, அபிலாஷினி, தனுஷ்சியா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
தகவல் | குடும்பத்தினர்
- தகனம்Sat, 30-03-2024 10:00 அம்பகோட்டை பொது மயானம்கொழும்பு, இலங்கை