திரு. சின்னத்தம்பி தியாகராஜா (அப்பையா)

யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கொக்குவில் ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திரு. சின்னதம்பி தியாகராஜா அவர்கள் 08.04.2024 (திங்கட்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வனும் ஆவார்.

காலஞ்சென்ற ஞானபூரணம் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

தகவல் | குடும்பத்தினர்

  • தகனம்Thu, 11-04-2024 09:00 காரைக்கால் இந்து மயானம்யாழ்ப்பாணம், இலங்கை