Deprecated: Optional parameter $query declared before required parameter $args is implicitly treated as a required parameter in /home4/vetrinad/public_html/thuyar/wp-content/themes/yuki/inc/template-tags.php on line 1779

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home4/vetrinad/public_html/thuyar/wp-content/themes/yuki/inc/template-tags.php:1779) in /home4/vetrinad/public_html/thuyar/wp-includes/feed-rss2.php on line 8
கனடா Archives - துயர் அறிவித்தல்கள் https://thuyar.com/?tag=கனடா உறவுகளின் துயரில் பங்கெடுக்கிறோம் Thu, 02 May 2024 20:09:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 https://i0.wp.com/thuyar.com/wp-content/uploads/2022/05/cropped-75262087_100616444724734_317826317183614976_n.jpg?fit=32%2C32&ssl=1 கனடா Archives - துயர் அறிவித்தல்கள் https://thuyar.com/?tag=கனடா 32 32 201907270 திருமதி பத்மநாதன் மகாதேவி https://thuyar.com/?p=406 https://thuyar.com/?p=406#respond Thu, 02 May 2024 20:08:57 +0000 https://thuyar.com/?p=406 யாழ்,சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடியில் வசித்தவரும், பின்னர்  கனடாவிலும் தற்போது 23 ஆசிரியர் வீதி அரசடி ஒழுங்கையில் வாழ்ந்துவரும்  ஆகிய பத்மநாதன் மகாதேவி அவர்கள் 01-05-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்  அன்னார்  கரவெட்டி புதுக்குளத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை, லட்சுமி ஆகியோரின் அன்பு மகளும், தென்மராட்சியின் பிரபல சோதிடசிகாமணி  அமரர் வி. முருகேசு பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும், பத்மரூபி, பத்மஸ்ரீ, ரவீந்திரன், நேரு, கௌரிசங்கர், பத்மினி, சூடாமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும், கணபதிப்பிள்ளை ஞானமூர்த்தி அவர்களின் அன்பு  சகோதரியும்  , […]

The post திருமதி பத்மநாதன் மகாதேவி appeared first on துயர் அறிவித்தல்கள்.

]]>
யாழ்,சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடியில் வசித்தவரும், பின்னர்  கனடாவிலும் தற்போது 23 ஆசிரியர் வீதி அரசடி ஒழுங்கையில் வாழ்ந்துவரும்  ஆகிய பத்மநாதன் மகாதேவி அவர்கள் 01-05-2024 அன்று இறைவனடி சேர்ந்தார் 

அன்னார்  கரவெட்டி புதுக்குளத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை, லட்சுமி ஆகியோரின் அன்பு மகளும்,

தென்மராட்சியின் பிரபல சோதிடசிகாமணி  அமரர் வி. முருகேசு பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மரூபி, பத்மஸ்ரீ, ரவீந்திரன், நேரு, கௌரிசங்கர், பத்மினி, சூடாமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணபதிப்பிள்ளை ஞானமூர்த்தி அவர்களின் அன்பு  சகோதரியும்  , அச்சுவேலியைச் சேர்ந்த  இந்திராணி அவர்களின்  மைத்துனியும்,

அமரர் வித்தியானந்த துரை, பஞ்சலிங்கம், மேரிகொன்சபேற் ( வசந்தி), சந்திராலீலா, கமலி, முரளிதரன், அனுஜா,அபர்ணா, விதுசா, மாதுசன் ஆகியோரின் மாமியாரும்

விஜிந்தன், ரஜிந்தன், சுதர்சன், லக்சி, விதுர்சன், ஜான்சி குளோரிடா, றொசான் சஞ்சீவ், ஆன் றொய்சி, நிஸ்மிலா, நிலோஜன், அட்சயா, அச்சுதன், கவின், நிவேதிதா (கவி), சாம் யோசுவா, ரோசினி ஆகியோரின் பாட்டியும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-05-2024 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக தனங்கிளப்பு கண்ணாடிப்பிட்டி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

தகவல் குடும்பத்தினர்

The post திருமதி பத்மநாதன் மகாதேவி appeared first on துயர் அறிவித்தல்கள்.

]]>
https://thuyar.com/?feed=rss2&p=406 0 406
திரு. கணபதிப்பிள்ளை சண்முகநாதன் https://thuyar.com/?p=277 Tue, 16 Apr 2024 11:53:51 +0000 https://thuyar.com/?p=277 யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா மொன்றியல் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 05.04.2024 (வெள்ளிக்கிழமை) அன்று வேலணை மேற்கில் இறைவனடி சேரந்தார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – அன்னம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற நடராஜா-செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். சிவனேஸ்வரியின் (புவனம்) அன்புக் கணவரும், கோகுலதர்சன் (கோபி), கோகுலவதனன் (வதன்), டாரகா ஆகியோரின் பாசத் தந்தையும் ஆவார். அஜித்தா, சசீனா, தனசீலன் ஆகியோரின் அன்பு […]

The post திரு. கணபதிப்பிள்ளை சண்முகநாதன் appeared first on துயர் அறிவித்தல்கள்.

]]>
யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா மொன்றியல் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 05.04.2024 (வெள்ளிக்கிழமை) அன்று வேலணை மேற்கில் இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – அன்னம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற நடராஜா-செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

சிவனேஸ்வரியின் (புவனம்) அன்புக் கணவரும், கோகுலதர்சன் (கோபி), கோகுலவதனன் (வதன்), டாரகா ஆகியோரின் பாசத் தந்தையும் ஆவார்.

அஜித்தா, சசீனா, தனசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

சக்தி, கிருத்திகா, அஸ்வின், அனுஷா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், நல்லசேகரம்பிள்ளை, கோபாலபிள்ளை, சிவசோதியம்மா மற்றும் இரத்தினாம்பாள், குணசிங்கம், சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

காலஞ்சென்ற சத்தியபாமா, நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, வல்லிபுரம், துரைராஜா, திலகவதி மற்றும் விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற அருணந்தி சிவம் ஆகியோரின் மைத்துனருமாவார்.

தகவல் | குடும்பத்தினர்

  • தகனம்Mon, 15-04-2024 09:00Montreal, Canada

The post திரு. கணபதிப்பிள்ளை சண்முகநாதன் appeared first on துயர் அறிவித்தல்கள்.

]]>
277